அலப்பாரித்தல்
Appearance
அலப்பாரித்தல் (பெ)
பொருள்
அலப்பு + ஆரி = வீண்பேச்சுப் பேசி ஆரவாரித்தல்
மொழிபெயர்ப்புகள்
to shout empty words ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவர்கள் அலப்பாரித்தலில் ஈடுபடுகின்றனர்
ஆதாரங்கள் ---அலப்பாரித்தல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +