அலப்பாரித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அலப்பாரித்தல் (பெ)

பொருள்

அலப்பு + ஆரி = வீண்பேச்சுப் பேசி ஆரவாரித்தல்

மொழிபெயர்ப்புகள்

to shout empty words ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • அவர்கள் அலப்பாரித்தலில் ஈடுபடுகின்றனர்

ஆதாரங்கள் ---அலப்பாரித்தல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலப்பாரித்தல்&oldid=635911" இலிருந்து மீள்விக்கப்பட்டது