wage freeze

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

wage freeze

  1. ஊதிய உறைவு
  2. பொருளியல். கூலி முடக்கம்
  3. கூலிவீத உறைவு
  4. வரையறுத்த காலம் வரை கூலிவீதத்தை நிலவரமாக வரையறுத்தல்

vவிளக்கம்[தொகு]

  1. குறிப்பிட்ட காலத்திற்கு அப்பொழுதுள்ள அளவில் கூலியை உறுதிசெய்து பண வீக்கத்தைத்தடுக்க அரசு மேற்கொள்ளும் முயற்சி.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=wage_freeze&oldid=1985049" இலிருந்து மீள்விக்கப்பட்டது