wage freeze
Appearance
ஆங்கிலம்
[தொகு]wage freeze
- ஊதிய உறைவு
- பொருளியல். கூலி முடக்கம்
- கூலிவீத உறைவு
- வரையறுத்த காலம் வரை கூலிவீதத்தை நிலவரமாக வரையறுத்தல்
vவிளக்கம்
[தொகு]- குறிப்பிட்ட காலத்திற்கு அப்பொழுதுள்ள அளவில் கூலியை உறுதிசெய்து பண வீக்கத்தைத்தடுக்க அரசு மேற்கொள்ளும் முயற்சி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +