millesimal fineness
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]millesimal fineness
பொருள்
[தொகு]மில்லிசைமல் தரப்பொருத்தம்
விளக்கம்
[தொகு]- தங்கத்தின் தரத்தை அளப்பதற்கான புதிய முறை அலகு .ஆங்கில விக்கிபீடியா
- பெரும்பாலும் நடைமுறையில் காரட் என்பது, தங்கத்தின் தரத்தை மட்டுமே குறிக்கிறது,
- தங்கத்தை எடைப் போட கிராமே பயன் படுத்தப் படுகிறது,
- 999 (24காரட்க்கு சமமானது)(சுத்தத் தங்கம் அல்லது 999 சுத்தம் என்று அழைக்கப் படுகிறது)
- 990 (99 சுத்தம் என்று அழைக்கப் படுகிறது)
- 916 (equivalent to 22 carat)(22காரட்டிற்கு சமமானது)
- ( இதில் ஒவ்வொரு 1000 மில்லிகிராம் தங்கத்தில்
- 916 மில்லிகிராம் சுத்தத் தங்கம், மீதி 84 மில்லிகிராம் தாமிரம் (alloy) இருக்கும்.
- இது ஆபரண செய்யப் பயன்படுகிறது. எனவே, இது ஆபரணத் தங்கம் என்றழைக்கப்படுகிறது.)
- 833 (equivalent to 20 carat)(20காரட்டிற்கு சமமானது)
- 750 (equivalent to 18 carat)(18காரட்டிற்கு சமமானது)
- 625 (equivalent to 15 carat)(15காரட்டிற்கு சமமானது)
- 585 (equivalent to 14 carat)(14காரட்டிற்கு சமமானது)
- 417 (equivalent to 10 carat)(10காரட்க்கு சமமானது)
- 375 (equivalent to 9 carat)(9காரட்க்கு சமமானது)
- 333 (equivalent to 8 carat(8காரட்க்கு சமமானது )
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]கழஞ்சு,பவுன்,குண்டுமணி,தங்கம்,916
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- தெலுங்கு -
- இந்தி -
- ஃபிரன்ச் -
- செர்மன் -