வேலை மெனக்கெட்டு
Appearance
பொருள்
வேலை மெனக்கெட்டு, .
- வேறு வேலைகளை விட்டு விட்டு
- வேறு வேலைகளைக் காட்டிலும் முன்னுரிமை கொடுத்து
மொழிபெயர்ப்புகள்
- setting aside other tasksஆங்கிலம்
விளக்கம்
- பேச்சு வழக்குப் பயன்பாடு
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து
- வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்
- பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை
- பித்தானால் என்செய்வாள் பின் - (பட்டினத்தார்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வேலை மெனக்கெட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற