உள்ளடக்கத்துக்குச் செல்

வேலை மெனக்கெட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வேலை மெனக்கெட்டு, .

  1. வேறு வேலைகளை விட்டு விட்டு
  2. வேறு வேலைகளைக் காட்டிலும் முன்னுரிமை கொடுத்து
மொழிபெயர்ப்புகள்
  1. setting aside other tasksஆங்கிலம்
விளக்கம்
  • பேச்சு வழக்குப் பயன்பாடு
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து
வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை
பித்தானால் என்செய்வாள் பின் - (பட்டினத்தார்)


(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---வேலை மெனக்கெட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேலை_மெனக்கெட்டு&oldid=1968895" இலிருந்து மீள்விக்கப்பட்டது