blue moon
Appearance
blue moon (ஆங்கிலம்)
[தொகு]/ப்ளூ மூன்/
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- The second full moon on 31, December 2009 makes it a blue moon. The first full moon was on 2, December 2009 = டிசம்பர் 31, 2009 அன்று வருகிற இரண்டாவது முழுநிலா நீல நிலா. அந்த மாதத்தின் முதல் முழுநிலா டிசம்பர் 2 அன்று வந்தது.
- The previous blue moon was on 30, June 2007. The first full moon was on June 1 = 2009-க்கு முன்பு நீல நிலா ஜுன் 30, 2007. அந்த மாதத்தின் முதல் முழுநிலா ஜூன் 1 அன்று வந்தது.
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி