blue moon

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

blue moon (ஆங்கிலம்)[தொகு]

/ப்ளூ மூன்/
பொருள்
  1. ஒரே மாதத்தில் இரண்டாவதாக நிகழும் முழுநிலா/பௌர்ணமி (அரிதாக நிகழ்வது)
  2. நீல நிலா
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. The second full moon on 31, December 2009 makes it a blue moon. The first full moon was on 2, December 2009 = டிசம்பர் 31, 2009 அன்று வருகிற இரண்டாவது முழுநிலா நீல நிலா. அந்த மாதத்தின் முதல் முழுநிலா டிசம்பர் 2 அன்று வந்தது.
  2. The previous blue moon was on 30, June 2007. The first full moon was on June 1 = 2009-க்கு முன்பு நீல நிலா ஜுன் 30, 2007. அந்த மாதத்தின் முதல் முழுநிலா ஜூன் 1 அன்று வந்தது.

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=blue_moon&oldid=1715668" இலிருந்து மீள்விக்கப்பட்டது