நீர்க்கோப்பு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நீர்க்கோப்பு, பெயர்ச்சொல்.
- ஜலதோஷம் (உள்ளூர் பயன்பாடு)
- மூக்குச்சளி, தும்மலோடு கூடிய ஒரு சிறு நோய்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் common cold, cold
- இந்தி सर्दी
- தெலுங்கு పడిశము, జలుబు
விளக்கம்
[தொகு]வடமொழிச்சொல்லான ஜலதோஷம் என்பதின் தமிழ்ச் சொல்...அனைவருக்கும், எல்லாக்காலங்களிலும் வரக்கூடிய மிகத் தொந்தரவு தரும் ஒரு சிறு நோய்...இடைவிடாமல் மூக்கிலிருந்தும், தொண்டையிலிருந்தும் சளி/கோழை வெளியாகிக்கொண்டிருக்கும்...தும்மலும் இருக்கும்...விரைவாக பிறருக்கும் தொற்றக்கூடிய நோய்...
பயன்பாடு
[தொகு]நான் நீர்க்கோப்பினால் ஒரு வார காலம் மிகத் துன்பப் பட்டேன்...ஒரு மருந்துக்கும் கட்டுப்படவில்லை...மிளகுக் கஷாயம்தான் கொஞ்சம் வேலை செய்தது!
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]