உள்ளடக்கத்துக்குச் செல்

அலவலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அலவலை (பெ)

பொருள்
  1. ஆராயாது செய்வது (மணி. 17,51)
  2. மனச்சஞ்சலம் (கலித், 122)
  3. விடாது பேசுவோன் (திரிகடு, 99)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hasty action
  2. distress, confusion of mind
  3. babbler

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அலவலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலவலை&oldid=774822" இலிருந்து மீள்விக்கப்பட்டது