அலவலை
Appearance
அலவலை (பெ)
பொருள்
- ஆராயாது செய்வது (மணி. 17,51)
- மனச்சஞ்சலம் (கலித், 122)
- விடாது பேசுவோன் (திரிகடு, 99)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(இலக்கியப் பயன்பாடு)
- அலவலை யுடையை யென்றீ தோழீ (கலித்தொகை. 122).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அலவலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +