பேச்சு:செருக்கு
தலைப்பைச் சேர்Appearance
இந்த வார்த்தைக்கு கம்பீரம் என்கிற பொருளும் உள்ளதா?
- சென்னைப் பேரகரமுதலி கம்பீரம் என்பதற்கு;
கம்பீரம்: , n. < gambhīra. 1.Depth, profundity; ஆழம். (சூடா.) 2. Profoundknowledge; ஆழ்ந்த அறிவு. (W.) 3. Majesticair or bearing; manliness; வீறு
செருக்கு என்பதற்கு;
செருக்கு: , n. < செருக்கு1;-. [K. sok-ku.] 1. [K. seḍaku.] Haughtiness, pride,arrogance, self-conceit; அகந்தை. செருநர் செருக்கறுக்கு மெஃகு (குறள், 759). 2. Exultation,elation; மகிழ்ச்சி. செருக்கொடு நின்ற காலை(பொருந. 89). 3. Daring, intrepidity, courage,as of an army; ஆண்மை. படைச்செருக்கு (குறள்,78, அதி.). 4. Infatuation; intoxication; மயக்கம். யானென தென்னுஞ் செருக்கறுப்பான் (குறள்,346). 5. Wealth; செல்வம். விறலீனும் . . .வேண்டாமை யென்னுஞ் செருக்கு (குறள், 180). 6.Luxury, indulgence, as in bringing up a child;செல்லம். செருக்காய் வளர்ந்த பிள்ளை. Loc.
என்றும் பொருள் தருகிறது.
செருக்கு என்பது ஆண்மை எனில், கம்பீரம் எனில் வீறு எனில், செருக்கைக் கம்பீரம் எனலாமோ? பழ.கந்தசாமி (பேச்சு) 15:00, 24 ஏப்ரல் 2012 (UTC)
Start a discussion about செருக்கு
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve செருக்கு.