பயனர் பேச்சு:மதனாஹரன்/சொற்கள்/தமிழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உருப்படியில் சிலமாற்றங்களைச் செய்துள்ளேன்.மொழிபெயர்ப்புகள் பெருகும் போது, அங்குநீக்கிய குறிப்புகளை இட்டுவிடலாம். மற்றொன்று பகுப்பு தானாகவே, {பெயர்ச்சொல்-பகுப்பு} வார்ப்புருவால் இடப்பட்டுவிடும்.அனைத்துக்குமே தமிழ் என்று தலைப்பு இடலாமென்றே எண்ணுகிறேன். தமிழில் புழக்கத்தில் இருக்கும் சொற்கள் என்பதே அதன் இலக்கு.பகுப்பில் அது புறமொழி எனக் குறித்து விடலாம்.உங்களது எண்ணமென்ன?- உழவன் +உரை.. 11:14, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆமாம். அவ்வாறு குறிப்பதே நன்று (கிரந்த எழுத்துகள் இருப்பினும்). எனது ஏனைய ஐயங்களுக்கான தீர்வைக் கோருகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 11:20, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]