உள்ளடக்கத்துக்குச் செல்

கிலேசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கிலேசம்(பெ)

  1. வருத்தம்
  2. நோவு, வலி
  3. துன்பம்
  4. கவலை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்]

  1. anguish, grief, sorrow
  2. pain
  3. affliction, distress, trouble, perplexity
  4. worry, care
விளக்கம்
பயன்பாடு
  1. மனக்கிலேசம் - mental anguish, pain of mind
  2. கிலேசப்படு, கிலேசமாயிரு - be sorrowful, grieved, afflicted

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---கிலேசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிலேசம்&oldid=1968838" இலிருந்து மீள்விக்கப்பட்டது