உள்ளடக்கத்துக்குச் செல்

வாஞ்சை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வாஞ்சை, .

  1. பிரியம், பாசம்
  2. ஆசை
மொழிபெயர்ப்புகள்
  1. affection, desire
  2. love ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ரிஸ்வான், மனைவியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. என்றாலும் அவள், உள்ளூரக் கணவன் மீது வாஞ்சை கொண்டவளாகவே இருந்தாள்.(தினகரன் மஞ்சரி சிறுகதை)



( மொழிகள் )

சான்றுகள் ---வாஞ்சை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாஞ்சை&oldid=1980402" இலிருந்து மீள்விக்கப்பட்டது