பாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாசம்(பெ)

  1. தாய், தந்தை, பிள்ளைகள் முதலானவர்கள் மீது வைக்கும் அன்பு.
  2. சைவ சித்தாந்தத்தின்படி உலகில் நிலையான மூன்றனுள் ஒன்று. (பதி, பசு, பாசம்), ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாசம்&oldid=1635356" இலிருந்து மீள்விக்கப்பட்டது