அசு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
அசு, .
பொருள்
[தொகு]- மிகச்சிறிய ஒரு பூச்சி வகை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a gnat like flying insect smaller than mosquitoes.
விளக்கம்
[தொகு]- கொசுக்களைவிட மிகச்சிறிய பறக்கும் பூச்சிகள்...பழைய உணவுப்பண்டங்கள், உரித்த அல்லது அழுகிய பழங்களின் மீது அடைஅடையாக அமர்ந்து உண்ணும்...மனிதர்களைக் கடிக்காது.