அசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அசு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மிகச்சிறிய ஒரு பூச்சி வகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a gnat like flying insect smaller than mosquitoes.

விளக்கம்[தொகு]

  • கொசுக்களைவிட மிகச்சிறிய பறக்கும் பூச்சிகள்...பழைய உணவுப்பண்டங்கள், உரித்த அல்லது அழுகிய பழங்களின் மீது அடைஅடையாக அமர்ந்து உண்ணும்...மனிதர்களைக் கடிக்காது.
அசும்பு - அசுரர் - அசுணம் - அசுணமா
"https://ta.wiktionary.org/w/index.php?title=அசு&oldid=1227685" இலிருந்து மீள்விக்கப்பட்டது