impact

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

impact

  1. செயல்விளைவு; தாக்கம்; தாக்குறவு; பயன்; விளைவு
  2. கணிதம். தாக்கம்
  3. நிலவியல். தாக்கம்
  4. பொறியியல். தாக்கம்; தாக்கு; மோதுகை
  5. மருத்துவம். கணத்தாக்கு
  6. வேதியியல். தாக்கவிளைவு; தாக்கு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=impact&oldid=1867219" இலிருந்து மீள்விக்கப்பட்டது