பேச்சு:கைகுட்டை
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
கைக்குட்டை என்று இருக்கவேண்டுமோ?
- கைக்குட்டை என்பதுதான் சரி. கைகுட்டை என்றால் குட்டையான கை என ஆகிவிடும். பழ.கந்தசாமி (பேச்சு) 04:12, 15 திசம்பர் 2012 (UTC)
கை குட்டை என்றால் கை குட்டையானது. இங்கே கைக்குட்டை என்பதே சரி.--Fahimrazick (பேச்சு) 03:16, 7 சூன் 2015 (UTC)