கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
கைக்குட்டை:
ஒலிப்பு
பொருள்
(பெ) - கைக்குட்டை
- சதுர வடிவத்திலான சிறு துணி; சிறுதுண்டு
- கை விலங்கு
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
- handkerchief; napkin
- handcuff
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- முகத்தில் வழிந்த வியர்வையைத் தன் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டாள் (She wiped the sweat on her face with her hand kerchief)
(இலக்கியப் பயன்பாடு)
- அந்த வெள்ளைக் கைக்குட்டையில் ஒரு பாதி செக்கச் செவேலென்று இருந்தது (அலை ஓசை, கல்கி)
{ஆதாரங்கள்} --->