துச்சாரி
Appearance
பொருள்
துச்சாரி (பெ)
- தீய நடத்தையுடையவன்; தீநடக்கையோன்
- துச்சாரி நீகண்ட வின்ப மெனக்கெனத்தாற் கூறு (நாலடி,84).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- licentious person, profligate
விளக்கம்
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---துச்சாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +