பழகுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பழகுதல், பெயர்ச்சொல்.
- பயிலுதல்
- பழகு நான்மறையின் பொருளாய் (திவ்.நாய்ச். 4, 10)
- உறவு கொள்ளுதல்
- பதப்படுதல்
- சாதுவாதல்
- இணக்கமாதல்ஊர் உடம்புக்குப் பழகிவிட்டது
- ஊடாடுதல்
- நாட்படுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to practise to become initiated to be used to be habituated
- to become acquainted to be familiar
- to become fitted, tempered, wholesome, as a utensil or tool
- to become broken or trained, as an animal to be tamed, as a savage
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +