கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பயிலரங்கு
ஒலிப்பு
பொருள்
*, பயில்(பெ)
- கல் = படி.
- சைகை. பயிலாக வேதுக்கழைத்தீ ரெனவந்தாள் (விறலிவிடு.); சமிஞை.
- குழூஉக்குறி. பயில் பலவும் பேசி (பதினொ. ஆளுடை. திருவுலா. 112).
மொழிபெயர்ப்புகள்
*ஆங்கிலம், (பெ)
- learn, exercise.
- signal, beckoning sign.
- secret language, cant2;