பழகுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பழகுதல், பெயர்ச்சொல்.
  1. பயிலுதல்
    பழகு நான்மறையின் பொருளாய் (திவ்.நாய்ச். 4, 10)
  2. உறவு கொள்ளுதல்
  3. பதப்படுதல்
  4. சாதுவாதல்
  5. இணக்கமாதல்ஊர் உடம்புக்குப் பழகிவிட்டது
  6. ஊடாடுதல்
  7. நாட்படுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to practise to become initiated to be used to be habituated
  2. to become acquainted to be familiar
  3. to become fitted, tempered, wholesome, as a utensil or tool
  4. to become broken or trained, as an animal to be tamed, as a savage


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழகுதல்&oldid=1170145" இலிருந்து மீள்விக்கப்பட்டது