காங்கேயன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- காங்கேயன், பெயர்ச்சொல்.
- கந்தக்கடவுள், குமரன், முருகன்
- பீஷ்மர், வீட்டுமாசாரி
- காங்கேய னுள்ளிட்ட காவலர்கள் (பாரதவெண், வாசுதேவன். 46).
- கங்கா குலத்து வெள்ளாள மரபினர்.
- கொங்கு தேசத்து காடையூர் பொருளந்தை குலத்தாரின் பட்டம்.
- கொங்கு தேசத்து கன்னிவாடி கன்ன குலத்தாரின் பட்டம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Lord Skanda, said to have been born in the Ganges
- Bhiṣma, son of Ganges
- Race of Ganges (Vellalars) also know as Kangeyars.
- Chieftains of Kongu Nadu - Kadaiyur (Porulandhai) and Kannivadi (Kannan) have a title known as "Kangeyan"
(இலக்கியப் பயன்பாடு)
- சீராரும் பேட்டைக் குளமுடைக் காங்கேயன் (குற்றாலக் குறவஞ்சி)
ஆதாரங்கள் ---காங்கேயன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +