அறுகால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

அறுகால்:
-எனில் வண்டு
அறுகால்:
-எனில் பாம்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • ஆறு + கால் = அறுகால்--பொருள் 1
  • அறு + கால் = அறுகால்--பொருள் 2

பொருள்[தொகு]

  • அறுகால், பெயர்ச்சொல்.
  1. வண்டு
    (எ. கா.) அறுகா னிறைமலர் (திருக்கோ. 126).
  2. பாம்பு
    (எ. கா.) (திருவிளை. பாயி. 30.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. beetle which is six-footed
  2. serpent as one without feet

விளக்கம்[தொகு]

  • ஆறு கால்களை உடையதாக யிருப்பதனால் வண்டு அறுகால்.
  • கால்களே அற்று இருப்பதனால் பாம்பு அறுகால்.



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுகால்&oldid=1920832" இலிருந்து மீள்விக்கப்பட்டது