அறுகால்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- ஆறு + கால் = அறுகால்--பொருள் 1
- அறு + கால் = அறுகால்--பொருள் 2
பொருள்
[தொகு]- அறுகால், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- ஆறு கால்களை உடையதாக யிருப்பதனால் வண்டு அறுகால்.
- கால்களே அற்று இருப்பதனால் பாம்பு அறுகால்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி