வறட்சை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வறட்சை(பெ)

  1. வறட்சி
  2. சொறி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. drought, dryness
  2. eruption on the skin
விளக்கம்
பயன்பாடு
  • அனுபவிக்க முடியாத அறிவு அத்தனையும் வறட்சை. வறட்சைக்கா வந்திருக்கேன்? (ராஜகுமாரி-லா.ச.ரா)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளப் பகுதி[தொகு]

ஆதாரங்கள் ---வறட்சை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வறட்சை&oldid=1098249" இலிருந்து மீள்விக்கப்பட்டது