ஒப்பந்தப் போல்வு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஒப்பந்தப் போல்வு(பெ)
- ஒரு செல்லத்தக்க ஒப்பந்தத்திற்கு தேவையான முனைவு, ஏற்பு, மறுபயன், தன்னிச்சையான இசைவு, சட்டப்பூர்வமான நோக்கம் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் உடன்பாடுகளே ஒரு முழுமையான ஒப்பந்தமாக கருதப்படுகிறது. ஆனால் சில சூழல்களில் மேற்படி கூறுகள் இல்லாதபோதும் சில கடமைகளையும், சில உரிமைகளையும் மட்டுமே கொண்டு அல்லது இருவருக்கிடையிலான பந்த முறைகளைக் கொண்டு அவர்களுக்கிடையே ஏற்படுத்தப்படும் உடன்படிக்கை "ஒப்பந்த போல்வு" ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஒப்பந்தப் போல்வு--- DDSA பதிப்பு + வின்சுலோ +