விலங்கல்
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
விலங்கல்(பெ)
- குறுக்காயிருக்கை
- மலை
- கலங்கல் நீர் (திவா.)
- பிரசயம் (தொல். எழுத். 88, உரை.)
- பண்மாறி நரம்பிசைக்கை
- காகுளிவிலங்கல் (திருவாலவா. 57, 26)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- lying athwart or across
- hill,mountain
- turbid water, puddle
- (Gram.) a tone occurring in a series of unaccented syllables following a svarita
- (Mus.) abrupt change of the tune; change of tune from one to another, as on a stringed instrument
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +