இரத்தினாகரம்
Appearance
பொருள்
இரத்தினாகரம்(பெ)
- கடல்
- தனுஷ்கோடிக்கு வடக்குள்ள கடல்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- ocean, as the repository of innumerable precious gems
- The popular name of that part of the Bay of Bengal north of Dhanuṣkōṭi near Rāmēšvaram
விளக்கம்
- அடியில் இரத்தினங்களையுடையதால் கடல் இரத்தினாகரம் எனப்படுகிறது
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இரத்தினாகரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +