விரிஞ்சன்
Appearance
பொருள்
விரிஞ்சன்(பெ)
- பிரம்மா வேதங்கண்ணிய பொருளெல்லாம்விரிஞ்சனே யீந்தான் (கம்பரா. இரணிய. 1)
- விரிஞ்சனும் விடை வலோனும் (கம்பரா. மிதிலை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- an epithet of Brahma
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +