உள்ளடக்கத்துக்குச் செல்

களை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. பயிர் அல்லாத தாவரங்கள்.
    களையுநர் கைகொல்லும் (குறள், 879)
  2. அயர்வு
  3. அழகு
    பொண்ணு நல்லா களையா இருக்கு!

மொழி்பெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. weed
  2. weariness, exhaustion
  3. beauty


( மொழிகள் )

சான்றுகள் ---களை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


  1. நீங்கு
"https://ta.wiktionary.org/w/index.php?title=களை&oldid=1979746" இலிருந்து மீள்விக்கப்பட்டது