சாத்தியாவியாவிருத்தி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சாத்தியாவியாவிருத்தி(பெ)
- வைதன்மியதிட்டாந்தவாபாச வகை ஐந்தனுள் ஒன்றாய் "சத்தம் நித்தம் அமூர்த்தத்தால் பரமாணுப்போல்" என்று காட்டப்பட்ட வைதன்மியதிட்டாந்தத்தில் பரமாணு நித்தமும் மூர்த்தமுமாதலால் சாதனதன்மம் மீண்டு சாத்தியதன்மம் மீளாதொழிவது. (மணி. 29, 403.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- (Log.) a fallacious example of contrary proposition
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---சாத்தியாவியாவிருத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +