extrapolation
Appearance
ஆங்கிலம்
[தொகு]extrapolation
- இயற்பியல். புறச்செருகல்
- கணிதம். புறச்செருகல்
- நிலவியல். புறமிருந்து சேர்த்தல்; வெளிக்கணிப்பு
- புள்ளியியல். புறமதிப்பிடல்; புறவைப்பு
- பொறியியல். புறச் செருகல்; புறச்செருகல்; வெளிக்கணிப்பு (மிகைக் கணிப்பு)
- வேளாண்மை. மிகை நீட்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +