ஊறு பயக்கும் தீர்ப்பு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஊறு பயக்கும் தீர்ப்பு, பெயர்ச்சொல்.
- குற்றவியல் வழக்குகளில், குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்டவரை மறுவிசாரனைச் செய்ய வகையில்லா வண்ணம் அளிக்கப்படும் ஊறு பயக்கும் தீர்ப்பு.
- உரிமையியல் வழக்குகளில், மநுதாரர், தன் கோரிக்கைத் தொடர்பான புதிய வழக்கினைத் தொடுக்கவோ, பிற நடவடிக்கைகளை எடுக்கவோ இயலாத வண்ணம் அளிக்கப்படும் ஊறு ]]பயக்கும்]] தீர்ப்பு. ஆனால், இந்த ஊறு பயக்கும் தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்ய இயலும்.
ஒத்தச்சொல்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +