உள்ளடக்கத்துக்குச் செல்

ஊறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஊறு (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. obstacle, hindrance, obstruction - இடையூறு
 2. evil, blight - துன்பம் ஊறுசெய் நெஞ்சம் (நாலடி. 379)
 3. killing, murder - கொலை ஊறு தான்செயக் கூடுறாது (கந்த பு. சூரனமைச். 115)
 4. ruin, destruction - நாசம் இருவினைக் கூறுகாண்கிலாது (கம்பரா. வாலிவதைப் 22)
 5. scar, wound, hurt, injury inflicted by violence - காயம் ஊறறியாமெய் யாக் கையொடு (புறநா. 167, 6)
 6. joining, approaching - உறுகை. பருந்தூ றளப்ப (பதிற்றுப். 51, 32)
 7. sense of touch - பரிசம் சுவையொளி யூறோசை (குறள்.27)
 8. body - உடம்பு அரவூறு சுலாய் (திவ். திரு வாய். 7, 4, 2)
 9. royal falcon - வல்லூறு பறவையை யூறுகொண்டெழச் சிரற்றின பார்ப்பினில் (கம்பரா. கும்ப. 268)

வினைச்சொல்[தொகு]

 1. soak
 2. secrete
 3. spring
 4. be immersed
 5. harm
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + },

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊறு&oldid=1894849" இலிருந்து மீள்விக்கப்பட்டது