doublespeak
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- doublespeak, பெயர்ச்சொல்.
பேச்சின் மெய்ப்பொருளைப் புரிந்துகொள்ள முடியா வண்ணம், இடக்கரடக்கல்களையும், ஐயப்பாட்டுடன் கூடிய மொழியையும் பயன்படுத்திப் பேசுவது. பொதுவாக, அரசாங்கங்களும், பெரிய நிறுவனங்களும் இத்தகைய மொழியைப் பயன்படுத்துகின்றன.
ஒத்தச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---doublespeak--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்