in haec verba
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]in haec verba, முன்னிடைச்சொல்
- (சட்டத் துறை): இந்தச் சொற்களின்படி
விளக்கம்
[தொகு]"in these words" என்கிற ஆங்கிலச் சொற்களின் லத்தீன் வடிவம் சட்ட ஆவணங்களில், ஒரு ஒப்பந்தத்தின் படியை இணைக்காமல், அந்த ஒப்பந்தத்தின் சொற்களை சிறிதும் மாற்றாமல் அப்படியேக் கூறுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---in haec verba--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்