jury box
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- jury box, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): நடுவர்க் குழுப் பெட்டி
விளக்கம்
[தொகு]நீதிமன்றத்தில், நடுவர்க் குழு உறுப்பினர்கள் அமர்வதற்கென்று வரையறுக்கப்பட்டிருக்கும் இருக்கைகளை உள்ளடக்கிய இடம்.
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---jury box--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்