உள்ளடக்கத்துக்குச் செல்

form field

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • form field, பெயர்ச்சொல்.
  1. படிவக் களம்

விளக்கம்

[தொகு]

கணினிப் பயன்பாட்டில், சில செயல்களைப் புரிய கொடுக்கப்பட்டிருக்கும் பொத்தான், வானொலிப் பொத்தான், தேர்வுப் பெட்டி, சேர்க்கைப் பெட்டி, தொகு களம் போன்ற கட்டுப்பாடுகள்.


( மொழிகள் )

சான்றுகோள் ---form field--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=form_field&oldid=1848928" இலிருந்து மீள்விக்கப்பட்டது