meeting of the minds

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • meeting of the minds, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): ஒப்பந்த விதிகளை இரு தரப்பினரும் ஒரே மாதிரியாகவும், சரியாகவும் புரிந்துக் கொள்ளும் நிலை இப்படி இல்லாத நிலையில், செய்துக் கொண்ட ஒப்பந்தம் செல்லாததாகிவிடும்.
  1. இவைகளையும் காணவும்:-
  2. contract
  3. valid contract
  4. void contract
  5. voidable contract


( மொழிகள் )

சான்றுகோள் ---meeting of the minds--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=meeting_of_the_minds&oldid=1848957" இலிருந்து மீள்விக்கப்பட்டது