உள்ளடக்கத்துக்குச் செல்

சரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) சரி

  1. சம்மதம்
    அவர்கள் சரி சொன்னவுடன், நாம் வேலையைத் தொடங்கிவிடலாம்.

வினைச்சொல்[தொகு]

  1. தன்னுடைய இடத்திலிருந்து கீழே போதல், சாய்தல்#:(எ. கா.) கடும் மழை பெய்ததால் மலை சரிந்தது
மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்[தொகு]

சரி, சரிவு, சரிப்பு, மண்சரிவு
சரிபாதி, சரிபங்கு
சரிபார், சரிக்கட்டு, சரிசெய்
"https://ta.wiktionary.org/w/index.php?title=சரி&oldid=1930689" இலிருந்து மீள்விக்கப்பட்டது