உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Maathavan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Nandhinikandhasamy
வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், Maathavan!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

--Nandhinikandhasamy (பேச்சு) 01:48, 29 மே 2014 (UTC)Reply

நிர்வாகி உரிமம்

[தொகு]

தாங்கள் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. - பாலாஜி (பேசலாம் வாங்க!) 16:01, 22 மார்ச் 2016 (UTC)

👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு ) 16:05, 22 மார்ச் 2016 (UTC)

பதிவேற்றம்

[தொகு]

விழுதல் பெயர்ச்சொல்லா அல்லது வினைச்சொல்லா? வினைச்சொல் என்று கருதுகிறேன். மேலும் பதிவேற்றும் வார்த்தைகளின் அர்தங்களை முடிந்தவரை wikilink செய்யவும். இதனை spreadsheetயில் விரைவாக சுலமாக செய்து பிறகு AWBயில் பதித்து பதிவேற்றலாம். எடுத்துக்காட்டு வேண்டும் எனில் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொள்கிறேன். பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:40, 24 மார்ச் 2016 (UTC)

எடுத்துக்காட்டு கிடைக்குமா? எனது மின்னஞ்சல் maathumaathavan@gmail.com-- மாதவன்  ( பேச்சு ) 13:43, 24 மார்ச் 2016 (UTC)
தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பதிவேற்றும் போது வார்த்தைகள் பெயர் சொல்லா என்பது போன்ற விடயங்களில் சிறிது கவனம் கொள்ளுங்கள். தங்கள் பதிவேற்றங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி. - பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:38, 25 மார்ச் 2016 (UTC)

வேண்டுகோள்

[தொகு]

மாதவன் நீங்கள் பதிவேற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீச்சல்காரன் ஒரு சொல்லுக்குரிய தரவை, பல இணைய தமிழ் அகரமுதலிகளில் இருந்து எடுத்து தொகுத்து வைத்துள்ளார். அவரை மூன்று மாதங்களுக்கு முன் சந்தித்த போது தெரிந்து கொண்டேன். நாம் எதிர்கொள்ள இருக்கும் மூன்று நாட்பயிற்சியில், இது பற்றி ஆலோசிப்போம். அதுவரை புதிய சொற்களை பதிவேற்ற வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். நாம் அதுவரை பிற வளர்முக எண்ணங்களை எண்ணுவோம். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 11:33, 5 ஏப்ரல் 2016 (UTC)

மிக்க மகிழ்ச்சி. நிறுத்திவிட்டேன்.-- மாதவன்  ( பேச்சு ) 11:40, 5 ஏப்ரல் 2016 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Maathavan&oldid=1428140" இலிருந்து மீள்விக்கப்பட்டது