உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தறுகண்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

மின்னஞ்சலில் செங்கைப் பொதுவன் அய்யா அளித்த விளக்கம் வருமாறு;=

தறுகண் யானை தான் பெரிது ஆயினும்
சிறுகண் மூங்கில் கோற்கு அஞ்சும்மே (வெற்றிவேற்கை - அதிவீர ராம்பாண்டியன் பாடல்)
அஞ்சாமையை உடைய யானை பெரிதாக இருப்பினிம் சிறிய கணுக்களை உடைய மூங்கிலாலான அங்குசக் கோலுக்கு அஞ்சும்.
தறுகண் = அஞ்சாமை

எனவே, தறுக்கண் நீக்கி, இப்பக்த்தை விரிவு படுத்தியுள்ளேன். --தகவலுழவன் (பேச்சு) 10:47, 13 சூன் 2014 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தறுகண்&oldid=1233909" இலிருந்து மீள்விக்கப்பட்டது