உள்ளடக்கத்துக்குச் செல்

திரோதானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

திரோதானம்(பெ)

  1. திரோதம்; மறைக்கை
  2. காணாமல் மறைகை
  3. திரோபவம் - பஞ்சகிருத்தியங்களுளொன்றாய் ஆன்மா தன் கன்மம் முடியும்வரையில் உலகானுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல்
  4. ஒரு நரகம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. concealment, obscuration
  2. disappearance
  3. veiling or darkening, designed to keep the souls engrossed in the experiences of the world until their karma is completely worked out
  4. a hell
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திரோதானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திரோதானம்&oldid=1097098" இலிருந்து மீள்விக்கப்பட்டது