on all fours
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- on all fours, உரிச்சொல்.
- கைகளாலும், முழங்கால்களினாலும் தவழ்ந்து செல்லுதல்.
- தன்மையிலும், விளைவிலும் மற்றொன்றைப் போலவே இருப்பது.
- (சட்டத் துறை): ஒரு வழக்கின் சட்ட விவகாரங்கள், மற்றொரு வழக்கை ஒத்திருப்பது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---on all fours--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்