முழங்கால்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முழங்கால் (பெ)
- காலின் நடுமுட்டி
- முழங்கால் முட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள காலின் பாகம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- முழங்கால் காயம் - knee injury/wound
- தண்ணீர் முழங்கால் வரை கூட வராது (காதறாக் கள்ளன், கல்கி)
- தண்ணீர் உறைபனி மாதிரி காலை வெட்டியது. அதனால் அவர்களது கணுக்கால் வலித்தது; பாதம் மரத்துப் போயிற்று. சில சமயம் தண்ணீர் முழங்கால் வரை நனைத்தது. எதிர்பாராத ஆழம் அவர்களைத் தள்ளாட வைத்தது (உயிர் ஆசை, ஜாக் லண்டன், புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்)
- சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முழங்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +